குருவுடன் இணைந்த சூரியன்.., அதிர்ஷ்ட ஒளியை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சூரிய பகவான் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.
ஏற்கனவே குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது குரு மற்றும் சூரியன் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இவர்களின் சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. இந்த சேர்க்கை மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
மேஷம்
- தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.
- நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கடகம்
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மீனம்
- நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது.
- நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறக்கூடும்.
- பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும்.
- அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணைகள் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US