குருவுடன் சேர்ந்த செவ்வாய்.., 3 ராசிகளுக்கு கொட்டும் பணமழை
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானுடன் இணைகின்றார்.
குரு செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய யோகத்தை உருவாக்கும்.
குரு மற்றும் செவ்வாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்கின்றனர். இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.
- சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- மரியாதையும் மற்றும் கௌரவம் மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அதிர்ஷ்டத்திற்கு முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- அதிக அளவில் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபத்தை கொடுக்க போகின்றன.
- எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

சிம்மம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும்.
- பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடகம்
- வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- மிகப்பெரிய அளவில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
- குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US