இன்றைய ராசி பலன்கள் (29.05.2024)

Report

மேஷம்

சாதகமான நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்

நன்மைகளைக் காணும் நாள். சட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மிதுனம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நன்மையாகும்.முயற்சியால் முன்னேறும் நாள். தடைகளைத் தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்

உங்கள் முயற்சிகள் மாலைவரை லாபமடையும். அதன்பின் எதிர்பாராத சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.நினைத்த செயல்களை நடத்தி முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்

ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் இன்று இழுபறி உண்டாகும்.

கன்னி

உங்கள் செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். குலதெய்வ அருளால் குறைகள் தீரும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

காரிய தடை வராமல் இருக்க முருகனின் மந்திரம்

காரிய தடை வராமல் இருக்க முருகனின் மந்திரம்


துலாம்

திட்டமிட்டு செயல்பட்டாலும் முடிவு இழுபறியாகும். பண நெருக்கடியால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.நெருக்கடிகள் நீங்கும் நாள். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

விருச்சிகம்

முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பீர்கள். புதிய செயல்களை ஒத்தி வைப்பது நல்லது.செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல்வரும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.

தனுசு

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். மனதில் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

மகரம்

மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்

முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.முயற்சியால் முன்னேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள்.

மீனம்

உங்கள் முயற்சி இழுபறியாகும். வரவை விட செலவு அதிகரிக்கும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.நினைப்பது நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US