குருவின் வக்ர பயணம்.., லட்சாதிபதியாக மாறப்போகும் 3 ராசிகள்
By Yashini
குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் திகதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார்.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திகதி அன்று குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
குரு பகவானின் ரிஷப ராசி வக்கிர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
- வியாபாரம் அடுத்த நிலைமைக்குச் செல்லும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
- இரட்டிப்பான லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமைகள் நல்ல மேம்பாடு இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
கன்னி
- நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும்.
- நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வாழ்க்கை உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
- சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும் தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |