வக்கிர பெயர்ச்சியில் பணமூட்டையை கொட்டும் சனி: எந்தெந்த ராசிக்கு?
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார்.
சனி இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் முழு யோகத்தை பெற்றுள்ளனர்.
மிதுனம்
- புதிய முயற்சிகள் உங்களுக்கு அபரிமிதமான செல்வத்தை கொடுக்கப் போகின்றது.
- பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும்.
- தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
- குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
- பணவரவில் இருந்த குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷம்
- வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
- மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும்.
- கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- அற்புதமான பலன்கள் உங்களைத் தேடி வரும்.
- எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து பணவரவு அதிகரிக்கக்கூடும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்
- வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து சுமூகமான சூழ்நிலை அமையும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் குறையும்.
- வணிகத்தின் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 29 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US