சூரியனின் அதிர்ஷ்ட ஒளி.., பணமழை பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
இவர் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் சூரிய பகவான் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.
அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு வந்தார்.
வரும் மே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
சூரிய பகவானின் பரணி நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
மேஷம்
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
- கடின உழைப்பால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட கால கவலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
- கடின உழைப்பால் உங்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும்.
- புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
- இதுவரை மற்றவர்களிடம் ஏற்பட்டு வந்த மனக்கசப்புகள் குறையும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US