வக்கிரத்தில் புதன்.., பணத்தில் புரளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், புதன் பகவான் கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி அன்று வக்கிர நிலையில் கடக ராசியை அடைந்தார்.
புதன் பகவானின் கடக ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கன்னி
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் புத்திசாலித்தனம் மற்றும் பேச்சு திறமை அதிகரிக்கும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.

ரிஷபம்
- மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- கூடுதலாக கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

துலாம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- செயல் திறனால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய செல்வத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- புதிய தொழில் முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US