100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மாற்றம்-கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்
வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி,அரிய நிகழ்வாக சூரிய கிரகணமும் சனி பெயர்ச்சியும் ஒரே நாளில் நடக்கிறது.100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அரிய நிகழ்வு சில ராசிகளுக்கு தீமை விளைவிப்பதாக ஜோதிடம் சொல்கிறது.2025 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளது.
இதில் மார்ச் 29ஆம் தேதி நிகழும் முதல் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.சூரிய கிரகணம் நிகழும் அதே நாளில் சனி பகவான் தனது ராசியை மாற்றுவதால் இந்த கிரகணம் சில ராசிகளுக்கு கஷ்ட மிகவும் கவனமாகி இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.அவை எந்த ராசி என்று பார்ப்போம்.
மேஷம்:
சனியின் மாற்றத்தாலும், ராகுவின் செல்வாக்கு அதிகரிப்பதாலும் மேஷ ராசிக்காரர்கள் கிரகண நாளில் அவர்கள் வார்த்தையிலும் செயலிலும் மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றத்தால் மணா அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.தேவை இல்லாத சிந்தனைகள் செய்யாமல் தியனாத்தில் ஈடுபடுவது சநன்மையில் அமையும்.
மீனம்:
பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கியமான விஷயங்களையும் கிரகண நாளில் எடுக்கவேண்டாம்.மேலும்,இந்த நாட்களில் தொலை தூர பயணத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |