சூரியனின் பயணம்.., அதிர்ஷ்ட கதவை திறக்கப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
மாதத்திற்கு ஒருமுறை இவர் தனது இடத்தை மாற்றும்போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றது.
தற்போது சூரிய பகவான் கன்னி ராசியில் பயணம் செய்த வருகின்றார்.
வருகின்ற அக்டோபர் 17ஆம் திகதி அன்று சூரிய பகவான் சுக்கிர பகவானின் சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைகின்றார்.
சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார்.
சிம்மம்
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- சக ஊழியர்கள் முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
- வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
- உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள் நீண்ட நாட்கள் ஆகும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வெளிநாட்டில் பயணம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்.
- வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கடகம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்.
- பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நல்ல பொழுதை கழிப்பதற்கான வாய்ப்புகள் குடும்பத்தாரோடு அமையும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- புதிய முதலீடுகளால் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
- உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |