உதயமான குரு.., கொட்டும் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான்.
இவர் தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.
குரு பகவான் ரிஷப ராசிகள் இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் அஸ்தமனமானார்.
இந்நிலையில் குரு பகவான் இந்த ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் உதயமானார்.
குருவின் உதயத்தின் காரணமாக குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகிறார்கள்.
சிம்மம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வேலையை மாற்ற விரும்புவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
- ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழில் விரிவாகும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும்.
- வழக்கத்தை விட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
- மாணவர்கள் கல்வியின் சிறந்து விளங்குவார்கள்.
- வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- ஜூன் மாதத்திற்கு பிறகு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US