மேஷத்தில் செவ்வாய்.., கொட்டும் பணமழையில் நனையும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ள தவிர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். தற்போது செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைந்தார்.
இது இவருடைய சொந்தமான ராசியாகவும் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் இவர் பயணம் செய்ய வந்துள்ளார்.
இவருடைய இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
மேஷம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.
- துணிச்சலாக நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்மம்
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- பயணங்களால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
- போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
- நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும்.

மகரம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விட்டு விலகும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
- பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US