இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (05.06.2024)

Report

 மேஷம்

மேஷ ராசி நேயர்கள் இன்று செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். நீண்ட நாள் எதிர் பார்த்த விஷயங்கள் நிறைவேறும் .வியாபார முயற்சிகள் வெற்றிகரமா அமைந்தாலும் சற்று கவனமாக செயல் படவேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்கள் சற்று தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள் .தேவை இல்லாத மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிகள் வரும். நினைப்பது நிறைவேறும் நாள்.

மிதுனம்

திடீர் அலைச்சலுக்கு ஆளாகும் நாள். செலவுகள் அதிகரிக்கும்.திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த வரவுகள் இல்லாமல் போகலாம்.உடல் நலனில் அக்கறை தேவை.

கடகம்

எதை எடுத்தாலும் போராடி வெற்றி அடையும் நாள்.செயல்களில் விவேகம் இருந்தாலும் மன அமைதி காக்க வேண்டிய நாள்.மேலும் வியாபாரத்தில் வருமான தடை ஏற்படலாம்.

சிம்மம்

வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் நாள்.நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.எடுக்கும் செயல்களில் லாபம் உண்டாகும் நாள்.இன்று புதிய முயற்சிகளை எடுப்பதை தள்ளிவைப்பது நல்லது.

கன்னி

எடுக்கும் காரியங்களில் தடைகளை சந்திக்கும் நாள். இன்று நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் ஆதலால் கவனமுடன் செயல்படவேண்டிய நாள்.

பைரவர் விரதம் இருக்க சிறந்த நாள்

பைரவர் விரதம் இருக்க சிறந்த நாள்


துலாம்

திடீர் குழப்பத்திற்கு ஆளாகலாம்.வேலை செய்யும் இடத்தில சில பிரச்சனைகள் உருவாகலாம்.தேவை இல்லாத பிரச்சனைகளை சந்திக்க கூடும்.மனதில் குழப்பம் உண்டாகும்.கவனம் தேவை.

விருச்சிகம்

தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். பண வரவு திருப்தி தரும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் நெருக்கடி தோன்றும்.

தனுசு

இன்று ஆதாயமான நாள்.யோகம் நிறைந்த நாளாக இருக்கும்.இருப்பினும் மதியம் மேல் எதிர்ப்பாராத பிரச்சனைகள் வருவதால் சற்று யோசித்து செயல்ப்பட வேண்டும்.வரவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும் நாள். அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். உறவுகளால் பிரச்னை உண்டாகும்.வரவில் தடை ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசு நேயர்களுக்கு வேலைபளு உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும்.வருமானத்தில் தடைகள் உண்டாகலாம்.ஆதலால் அமைதி காக்க வேண்டிய நாள்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் தள்ளிப்போகலாம்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US