சதய நட்சத்திரத்தில் சனி.., அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 3ஆம் திகதியன்று ராகு பகவானின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார்.
சனிபகவானின் சதயம் நட்சத்திரம் பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
கும்பம்
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு வரவே திருமணம் கைகூடும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- கூட்டுத் தொழில் முயற்சிகள் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.
- நல்ல பலன்கள் தேடி வரும்.
- நண்பர்களால் உள்ளது கிடைக்கும்.

ரிஷபம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- அனைத்தும் துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- பயணங்கள் நல்ல பலன்களை வெற்றி தரும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.

மிதுனம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றியை தேடி தரும்.
- வணிகத்தில் புதிய முன்னேற்றம் கிடைக்கப்படும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US