100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் யோகம்.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்
By Yashini
வேத சாஸ்திரங்களில் உள்ள பல வகையான ராஜ யோகங்களில் நவ பஞ்சம யோகமும் ஒன்றாகும்.
அந்த வகையில் சனிக்கு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும், செவ்வாய் பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சனியும் இருப்பதால் 100 ஆண்டுகளுக்கு பிறகு நவ பஞ்சம யோகம் உருவாகியுள்ளது.
இந்த நவ பஞ்சம ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
துலாம்
- புகழ் மற்றும் நற்பெயருடன் மரியாதையையும் பெறுவார்கள்.
- காதல் விவகாரங்களில் வெற்றி பெறுவார்கள்.
- எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறும் யோகம் உள்ளது.
- அதிக அளவிலான பணம் வந்து சேரும்.
- பணிபுரிவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.

மகரம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம்.
- தொழிலிலும் முன்னேற்றம் அடையலாம்.
- பந்தயம், லாட்டரி மற்றும் பங்குகளில் லாபம் ஈட்டலாம்.
- மேலும் வேலையில் வெற்றி பெறலாம்.
- பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கலாம்.
- ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்
- மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாகனம், சொத்து வாங்கும் அதிர்ஷ்டம் உள்ளது.
- வெளியூர் பயணமும் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
- இந்த காலகட்டத்தில் மரியாதை மற்றும் புகழ் பெறுவீர்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US