2024ஆம் ஆண்டின் சனியின் கடைசி இடமாற்றம்.., பணயோகம் பெறப்போகும் 3 ராசிகள்

Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனி பகவான்.

இவர், வரும் டிசம்பர்  27ஆம் திகதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறுகின்றனர். 

விருச்சிகம்

  •  வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய திட்டங்கள் ஏற்றவாறு அமையும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.

2024ஆம் ஆண்டின் சனியின் கடைசி இடமாற்றம்.., பணயோகம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Yoga From Lord Sani

மகரம்

  •  எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
  • குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிரமங்கள் அனைத்தும் குறையும்.
  • நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

2024ஆம் ஆண்டின் சனியின் கடைசி இடமாற்றம்.., பணயோகம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Yoga From Lord Sani

ரிஷபம்

  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மிகவும் சிறப்பான தொடக்கமாக இருக்கும்.
  • குடும்பத்தினரோடு நல்ல நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பார்கள்.
  • மேலும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

2024ஆம் ஆண்டின் சனியின் கடைசி இடமாற்றம்.., பணயோகம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Yoga From Lord Sani

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.          
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US