கல்யாணம் செய்ய ஆர்வமாக இருக்கும் 3 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அந்தவகையில், இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை மீது அதிக ஈடுபாடோடு இருப்பார்களாம்.
ரிஷபம்
- காதலில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள்.
- நீண்டகால உறவுக்கு பெயர் பெற்றவர்கள்.
- திருமண வாழ்க்கையில் பாதுகாப்பை அதிகம் விரும்புவார்கள்.
- எப்போதும் முழு மனதோடு காதல் வாழ்க்கையில் ஈடுபட விரும்புவார்கள்.
- இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் இணைவார்கள்.
- வாழ்க்கை துணையோடு சேர்ந்து நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

கடகம்
- இயற்கையாகவே மற்றவர்கள் மீது அக்கறை காட்டும் குணம் அதிகம்.
- சிறு வயதிலிருந்து புதிய குடும்பத்தை உருவாக்கக்கூடிய எண்ணம் இருக்கும்.
- இளம் வயதிலேயே அனைத்து மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க நினைப்பார்கள்.
- இளம் வயதில் திருமண வாழ்வில் ஈடுபட்டு விடுவார்கள்.
- பிடித்த நபர்களோடு அழகான வாழ்க்கையை உருவாக்க நினைப்பார்கள்.

துலாம்
- வாழ்க்கையை மற்றவர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள்.
- வாழ்க்கையை சமநிலையோடு வழிநடத்த விரும்பக் கூடியவர்கள்.
- விரைவில் திருமண வாழ்க்கை அமைய வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
- இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுப்பார்கள்.
- திருமண வாழ்க்கையில் வசதிகளை அதிகம் விரும்புவார்கள்.
- அதற்காக பொறுமையோடு செயல்படுவீர்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US