சுக்கிரன்- ராகுவின் அரிய சேர்க்கை.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
ராகு பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் வரும் பிப் 1ஆம் திகதி இரவு 8.37 மணிக்கு சுக்கிரன் பகவானும் பெயர்ச்சி ஆகிறார்.
அதுமட்டுமின்றி வரும் ஜன 28ஆம் திகதி மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு இரு கிரகங்களும் இணைகின்றனர்.
அந்தவகையில், ஒரே ராசியில் அரிய நிகழ்வான சுக்கிரன், ராகு இணைவது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்.
மேஷம்
- அதிக பலன் அடைவார்கள்.
- திருமண வயதில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
- உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் நீங்கும்.
- பொருளாதார நிலையும் நல்ல நிலைக்கு வரும்.
- வாழ்வில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.
- நீண்ட தூரமோ, வெளிநாட்டுக்கோ பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.
ரிஷபம்
- பணியிடத்தில் வேலையால் முதலாளி மன மகிழ்ச்சி அடைவார்கள்.
- பணி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
- அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் தேடி வரலாம்.
- நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
- வழக்குகளில் நீதிமன்றம் உங்கள் சார்பாக தீர்ப்பளிக்கும்.
- வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்
- கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு வெற்றி நிச்சயம்.
- செல்வாக்கானவர்களின் தொடர்பு ஏற்படும்.
- நிதி நிலை உயரும்.
- குடும்பம் ஒற்றுமையாகும்.
- குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா செல்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |