புதன் கொட்டும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் பேச்சு, படிப்பு, கல்வி, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
மேஷ ராசியில் தற்போது புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார்.
வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நல்ல யோகம் கிடைக்கும்.
- எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
- வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
- நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
- வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம்
- நல்ல யோகம் கிடைக்கும்.
- தொழில் மற்றும் சில முக்கியமான முடிவுகளில் உங்களுக்கு ஏற்ற சூழ்நிலை அமையும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மகரம்
- குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கக்கூடும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
- குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US