மீன ராசியில் நிகழும் அரிய கிரக சேர்க்கை.. அதிர்ஷ்டத்தில் குதிக்க போகும் 3 ராசிகள்
2026 ஆம் ஆண்டு வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி குரு பகவான் அவருடைய சொந்த வீடான மீன ராசியில் சூரியன் மற்றும் சந்திரன், சனி சுக்கிரன் ஆகிய நான்கு நான்கு கிரக சேர்க்கை சத்ர்கிரக யோகத்தை உருவாக்க இருக்கிறது. இதனால் மார்ச் 18 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ராசிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் பெற காத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த நான்கு கிரக சேர்க்கையானது இவர்களுக்கு எதிர்பாராத பண வரவை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் தொழிலில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்கு மிகவும் சாதகமான பலனை இந்த நான்கு கிரக சேர்க்கைகளும் கொடுக்க இருக்கிறது. இவர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக ஒரு நல்ல மாற்றத்தை லாபத்தை பெறக்கூடிய காலகட்டம். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.
மீனம்:
மீன ராசிக்கு இந்த கிரக சேர்க்கையானது இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களிடையே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |