மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.
அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், மூளையே இல்லாத முட்டாளாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள்.
- தீவிரமாக எடுக்காதா இவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க மற்றவர்கள் தயங்குவார்கள்.
- விளையாட்டுத்தனத்தால் கடமைகளை செய்வதில் தவரவிடுகிறார்கள்.
- பொறுப்புகளை சரியாக செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
சிம்மம்
- இவர்கள் மிகவும் சுயநலமான எண்ணம் கொண்டவர்கள்.
- இவர்கள் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கிறார்கள்.
- அதிகார போதையில் பல முட்டாள்தனமான, செயல்களைச் செய்வார்கள்.
- சில சமயங்களில் மந்தமாக செயல்படுவார்கள்.
- மேலும், இவர்கள் மிகவும் தற்பெருமை கொண்டவர்கள்.
கடகம்
- அனைத்து விடயங்களுக்கும் உணர்ச்சிவசப்படுபவர்கள்.
- அவர்களின் உணர்ச்சிகள் மூளையை மழுங்கச் செய்கின்றன.
- குழப்பத்தினால் பல விஷயத்தையும் தாமதமாக செய்வார்கள்.
- பகுத்தறிவுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிக்கான கதவு திறக்கும்.
துலாம்
- பல விடயங்களை தைரியத்துடன் எதிர்கொள்ள மாட்டார்கள்.
- அனைவரையும் நல்லவர்களாக பார்ப்பதால் முன்னேற்றத்தை அடையமாட்டார்கள்.
- பயத்தால் பல முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US