மிகவும் பிடிவாதம் பிடித்த 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், மிகவும் பிடிவாதம் பிடித்த 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- இவர்கள் வலிமையான மற்றும் பிடிவாதமானவர்கள்.
- இயல்பிலேயே இவர்கள் மிகவும் பிடிவாதம் பிடிப்பார்கள்.
- அவர்களின் பிடிவாதம் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளக்கூடும்.
- ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
- அவர்கள் தங்கள் இலக்குகளை பிடிவாதமாகப் பிடித்துக் கொள்வார்கள்.
மிதுனம்
- இவர்கள் மிகவும் வெளிப்படையான குணம் கொண்டவர்கள்.
- அவர்களின் முடிவுகளில் உறுதியாக இருப்பார்கள்.
- அவர்களின் கருத்தை யாராலும் மாற்ற முடியாது.
- இவர்கள் மிகவும் திறமையானவர்கள்.
- மற்றவர்களை தங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பார்கள்.
- புதிய விடயங்களை கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
கன்னி
- இவர்கள் பிறவியிலேயே புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள்.
- அனைவரையும் வழிநடத்திச் செல்ல விரும்புகிறார்கள்.
- எதையும் நன்றாக யோசித்து செய்வார்கள்.
- அனைவரையும் தங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்ள வலியுறுத்துவார்கள்.
- தங்களின் கருத்துக்களிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
- அதேபோல், மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
கும்பம்
- இவர்கள் இயல்பிலேயே பிடிவாதக்காரர்கள்.
- மேலும், இவர்கள் விசித்திரமான குணம் கொண்டவர்கள்.
- அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்கள்.
- மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
- தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கவும் மாட்டார்கள்.
- அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பார்கள்.
- யார் என்ன நினைத்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.
- மற்றவர்களின் கருத்தை கேட்க மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US