சிங்கம் போல தைரியம் கொண்ட 4 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், சிங்கம் போல தைரியம் கொண்ட 4 ராசி பெண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் அச்சமற்ற தன்மைக்கும் பெயர் பெற்றவர்கள்.
- இயற்கையாகவே தலைவருக்குரிய குணத்துடன் பிறந்தவர்கள்.
- விரைவாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.
- அவர்கள் சவால்களை எதிர்கொள்ள தயங்கமாட்டார்கள்.
- தாங்கள் நினைக்கும் எதையும் சாதிக்க துணிந்தவர்கள்.
- அவர்கள் துணிச்சலின் அடையாளமாக விளங்குவார்கள்.

சிம்மம்
- அவர்கள் அசாதாரண மன வலிமையைக் கொண்டுள்ளனர்.
- சவால்களை தைரியத்துடனும், உறுதியுடனும் எதிர்கொள்வார்கள்.
- தைரியமாக மற்றவர்களுக்காக நிற்க விரும்புவார்கள்.
- தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்க பயன்படமாட்டார்கள்.
- எல்லா விடயத்திலும் மிகவும் துணிச்சலானவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்
- இவர்கள எதற்கும் பயப்பட மாட்டார்கள்.
- சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்கள்.
- பெரும்பாலும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள்.
- அன்புக்குரியவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
- அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க எதையும் செய்வார்கள்.
- தங்களின் வலியை சக்தியாக மாற்றுவார்கள்.

தனுசு
- இவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
- புதிய விடயங்களை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
- எந்த ஒரு விடயத்தையும் துணிச்சல் மற்றும் சுதந்திரத்துடன் செய்வார்கள்.
- ஆபத்தான இடத்திற்கு கூட செல்ல பயப்படமாட்டார்கள்.
- எப்போதும் தைரியமாக செயல்படுவார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US