இந்த 4 ராசிகளை சமாளிப்பது எப்பொழுதும் கஷ்டமாம்.. ஏன் தெரியுமா?

By Sakthi Raj Apr 30, 2026 12:00 PM GMT
Report

நம்மை சுற்றி ஒரு சில பேரை பார்த்திருப்போம். அவர்கள் எளிதாக எந்த ஒரு விஷயத்திற்கும் திருப்தி அடைய மாட்டார்கள். எப்பொழுதும் சிறந்ததாக ஒன்று கைகளில் இருக்க அதைவிட சிறந்ததாக அதன் அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு அவர்கள் பிறந்த ராசி அதிபதியின் காரகத்துவமும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் அவர்களுடைய சிந்தனை இவ்வாறு அமைகிறது. அதனால் இந்த ராசிகளை சமாளிப்பதும் அவர்களை திருப்தி அடையச் செய்வது என்பது மிகவும் கடினமாகும். அப்படியாக அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

இந்த 4 ராசிகளை சமாளிப்பது எப்பொழுதும் கஷ்டமாம்.. ஏன் தெரியுமா? | 4 Zodiac Are Always Have High Expectations In Life

உருவாகும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவர்கள்தானாம்

உருவாகும் கஜகேசரி யோகம்.. வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் இவர்கள்தானாம்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் உடைய எண்ணம் எப்பொழுதும் பிரமாண்டமாவாகவே இருக்கும். இவர்கள் வாழ்க்கையின் சுக்கபோக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். மேலும், இவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது என்பது குறைவாகவே இருக்கும். ஆனால், இவர்கள் கடின உழைப்பால் இவர்கள் எண்ணியதையும் இவர்கள் நினைத்த வாழ்க்கையும் இவர்கள் கட்டாயம் அமைத்து விடுவார்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் பொறுத்தவரை இவர்களிடம் எப்பொழுது போட்டி மனப்பான்மை அதிகமாக இருக்கும். இவர்கள் இருக்க கூடிய சமுதாயத்தில் இவர்களே உயர்ந்த மனிதனாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைக்கக் கூடியவர்கள். அதனால் இவர்கள் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் எப்பொழுதும் இவர்கள் உயர்வு நிலையை அடைந்து விடுகிறார்கள்.

திருச்செந்தூரில் தவெக விஜய் பங்கேற்ற விஸ்வரூப தரிசனத்திற்கு பின்னால் இருக்கும் சிறப்புகள்

திருச்செந்தூரில் தவெக விஜய் பங்கேற்ற விஸ்வரூப தரிசனத்திற்கு பின்னால் இருக்கும் சிறப்புகள்

விருச்சிகம்:

விருச்சிக ராசியை பொறுத்தவரை இவர்கள் அவ்வளவு எளிதாக ஒரு விஷயத்திற்குள் நாம் கொண்டுவர முடியாது. ஆதலால் இல்லாததை அவர்கள் அதை அடைவதை பற்றிய உழைப்புகளையும் அதற்கான வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள்.வாழ்க்கையில் ஒரு காலகட்டங்களில் அவர்கள் நினைத்ததை இவர்கள் அடைந்தும் விடுவார்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு எப்பொழுதுமே தான் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மேலும், யாரும் நம்மை எந்த நேரத்திலும் தண்னி குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காகவே அதிகமாக உழைக்கக் கூடியவர்கள். இவர்கள் கடின உழைப்பாலும் படிப்பாலும் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US