நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி.., செல்வத்தினை அள்ளப்போகும் 4 ராசிகள்
By Yashini
புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
இந்நிலையில் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் நான்கு கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
இந்த இடப்பெயர்ச்சிகளால் 4 ராசியினருக்கு வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் காத்திருக்கின்றன.
மேஷம்
- ஆண்டின் இறுதி மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.
- நிதி பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.
- எதிர்பார்த்ததை விட நல்ல வருமானத்தை பெறுவார்கள்.
- வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
- வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வருமானத்திற்கான ஆதாயங்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்
- பணியில் சிறந்து விளங்குவார்கள்.
- இதனால் ஊதிய உயர்வுடன் கூடிய பணி உயர்வும் கிடைக்கும்.
- புதிய இடம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- வருமானம் பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான யோகம் தேடி வரும்.
மிதுனம்
- தொழிலில் பெரும் லாபம் ஈட்டுவார்கள்.
- உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படலாம்.
- நீண்ட நாட்களாக நினைத்தவற்றை வாங்குவதற்கான காலம் இது.
- வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
- திருப்தியான வாழ்வைப் பெறுவார்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் சீரான முன்ன்னேற்றத்தை அடைவார்கள்.
- வியாபாரிகள் மாத இறுதியில் சிறப்பான லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருப்தியும் அதிகரிக்கும்.
- குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |