அரிய கிரக சேர்க்கையால் தூள் கிளப்ப போகும் 4 ராசிகள்
ஹோலி பண்டிகை அடுத்து புதன் மாற்றும் சுக்கிரன் கிரக சேர்க்கையால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அற்புதமான பலன் காத்திருக்கிறது. இதனால் அந்த ராசிக்காரர்கள் எதிர்பாரா அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சி சந்திக்க போகிறார்கள். அவர்கள்,எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சேர்க்கையால் மிக பெரிய நன்மைகள் நடக்க உள்ளது. இவர்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்ட பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். மனதில் நிம்மதி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு அரிய கிரக சேர்க்கையால் வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனை தோன்றும். தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் அமைய போகிறது. திருமண வரன் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு தொடர் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது. நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி உங்களை தேடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடை இன்றி நடக்கும். எதிரிகள் தொல்லை முற்றிலுமாக விலகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அமைதி உண்டாகும். புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் நீங்கள் செய்யும் வேலை எந்த ஒரு தடையும் இன்றி எளிதாக நடைபெறும். வியாபாரம் மற்றும் முதலீட்டில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |