ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள்.., யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் 4 ராசி ஆண்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- கவனத்தை ஈர்க்கும் துணையை தேர்ந்தெடுப்பார்கள்.
- ஒரே நேரத்தில் பல உறவுகளை பராமரிக்க விரும்புவார்கள்.
- இவர்கள் ஏமாற்றுவதில் மிகவும் திறமையானவர்கள்.
- துணையிடம் கடந்த காலத்தை மறைத்தே வைத்திருப்பார்கள்.
- எப்போதும் வேறுசில உறவுகளை வைத்திருப்பார்கள்.

சிம்மம்
- துணை போதுமான கவனம் செலுத்தாவிட்டால் விலகிவிடுவார்கள்.
- தங்கள் துணையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
- உறவிகளில் தான் முக்கியமான விளங்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
- அவர்கள் துணையை மாற்ற துளியும் சிந்திக்க மாட்டார்கள்.

துலாம்
- இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
- காதல் உணர்ச்சி அதிகமுள்ளவர்கள்.
- காதல் உறவு கசந்தால் துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
- மகிழ்ச்சிக்காக ஒரே நேரத்தில் பல துணையை வைத்துக் கொள்வார்கள்.
- உறவை ஒருவருகொருவர் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.

மிதுனம்
- இவர்கள் மிகவும் வசீகரமானவர்கள்.
- அதேபோல், நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.
- வாழ்க்கையில் பன்முகத்தன்மையையும் விரும்புகிறார்கள்.
- உறவுகளில் துரோகம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
- உடனடியாக மற்றொரு உறவில் ஈடுபட யோசிக்கமாட்டார்கள்.
- கள்ள உறவுகளை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US