அஸ்தமனமாகும் சனி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
சனி பகவான் மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சிக்கு முன்னதாக பிப்ரவரி 28ஆம் திகதி அஸ்தமனம் ஆகிறார்.
சனி பெயர்ச்சிக்கு முன் நடக்கவுள்ள சனி அஸ்தமனத்தின் தாக்கம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.
ரிஷபம்
- லாபம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
- முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் காலம் இது.
- சிறப்பு நன்மைகள் கிடைக்கக்கூடும்.
- வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் செழிப்பையும் கொண்டுவரும்.
- நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
- தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்ய முடியும்.
சிம்மம்
- அனுகூலமான பலன்களை பெறுவார்கள்.
- முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- தொழில் மற்றும் உறவுகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
- இந்த நேரத்தில் நேர்மறையான மாற்றங்களையும் நிதி ஆதாயங்களையும் அனுபவிப்பீர்கள்.
தனுசு
- பெரிய லாபம் கைகூடும்.
- வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது.
- முயற்சிகளுக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- செல்வம், சொத்து மற்றும் அதிகாரம் அதிகரிக்கும்.
- இது வசதியான மற்றும் வளமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும்.
- நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும்.
மீனம்
- வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
- மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் திருப்திக்கான நேரமாக இருக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிதி நிலை மிக நன்றாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |