செய்த சத்தியத்தை எப்போதும் நிறைவேற்றாத 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
இவ்வுலகில் ஒரு சிலரே தங்கள் வாழ்க்கையில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக உயிரை கொடுருப்பார்கள்.
ஒரு வாக்குறுதியை அளிப்பது எளிமையானது ஆனால், அதைக் காப்பாற்றுவது மிகவும் கடினமான ஒன்று.
அந்தவகையில், கொடுத்த வாக்கை எளிதில் மீறும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவசர அவசரமாக வாக்குறுதிகளை அளிப்பார்கள்.
- ஆனால் அவற்றை நிறைவேற்ற அதேபோல் வேகமாக மறந்துவிடுவார்கள்.
- மேலும், உதவி செய்கிறேன் என்ற உறுதியளித்துவிட்டு கடைசி நிமிடத்தில் அதை மறந்துவிடுவார்கள்.
- கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்துவிட்டு அவர்களின் வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் நம்பிக்கைக்குரிய பேச்சாளர்களாக இருப்பார்கள்.
- ஆனால் தங்கள் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.
- கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் மீறுகிறார்கள்.
- ஆனால் சூழ்நிலைகள் காரணமாக இவர்களால் வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகிறது.
கடகம்
- கடக ராசிக்காரர்கள் மற்றவர்களின் தேவைகளைப் எளிதில் புரிந்துகொள்வார்கள்.
- ஆனாலும் அவர்கள் மற்றவர்களை எளிதில் ஏமாற்றக் கூடியவர்கள்.
- இவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறுவதை குற்ற உணர்வு மூலம் மறைத்து விடுவார்கள்.
- மேலும், மற்றவர்களின் பாதிப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்கள் மோதலைத் தவிர்க்க பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள்.
- இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்துவதில் திறமையானவர்கள்.
- மேலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுவார்கள்.
- இவர்களின் வாக்குறுதிகளை நம்பி எந்த செயலிலும் ஒருபோதும் யாரும் இறங்கக்கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |