உயிரே போனாலும் உண்மையை மட்டும் பேசும் 4 ராசிக்காரர்கள்.., யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், உயிரே போனாலும் உண்மையை மட்டும் பேசும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.
- தங்களின் எண்ணங்களை ஒருபோதும் மறைக்க மாட்டார்கள்.
- நேர்மையை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.
- மனதில் பட்டதை அப்படியே பேசுவார்கள்.
- மற்றவர்களுக்கு துரோகம் செய்ய விரும்ப மாட்டார்கள்.
- பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்வார்கள்.
- அவர்களின் நேர்மை மற்றவர்களை காயப்படுத்தும்.

கன்னி
- எல்லா விடயத்திலும் மிகவும் கவனமாக செயல்படுபவர்கள்.
- வாழ்க்கை முழுவதும் நேர்மையாகவும் இருப்பார்கள்.
- அனைத்து விஷயங்களையும் கூர்மையாக கவனிப்பவர்கள்.
- தவறு நடந்தால் அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
- மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படமாட்டார்கள்.
- மற்றவர்கள் முன்னேறவும் வளரவும் உதவ விருப்புவார்கள்.

தனுசு
- இவர்கள் வெளிப்படையான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள்.
- தங்கள் நேர்மையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.
- உண்மையின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டவர்கள்.
- மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஒருபோதும் பயப்படமாட்டார்கள்.

மகரம்
- இவர்கள் பொறுப்பான உணர்வைக் கொண்டவர்கள்.
- நேர்மையை மிகவும் உயர்ந்த பண்பாகக் கருதுகிறார்கள்.
- அதை மரியாதைக்கான அடையாளமாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.
- மற்றவர்களிடமிருந்தும் நேர்மையை எதிர்பார்க்கிறார்கள்.
- ஒருபோதும் உண்மையை மறைக்க விரும்பமாட்டார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US