எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- எப்போதும் சண்டைகளை உருவாக்குபவர்கள்.
- அவர்கள் கோபக்காரர்களாக இருப்பார்கள்.
- எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள்.
- அவர்களால் அமைதியான சூழலில் இருக்க முடியாது.
- அவர்கள் குழப்பங்களை உருவாக்குவார்கள்.
- சில நேரங்களில் நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக மாறுகிறார்கள்.

மிதுனம்
- இவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை விரும்புகிறார்கள்.
- அவர்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க மாட்டார்கள்.
- வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளைத் தூண்டுவார்கள்.
- அவர்களின் கேலி செய்யும் தன்மை மற்றவர்களை புண்படுத்தும்.
- பலநேரம் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
- சிந்தனையின்றி பேசும் வார்த்தைகள் சிக்கல்களை ஏற்படுத்தும்.

சிம்மம்
- இவர்கள் எப்போதும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள்.
- பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவார்கள்.
- மரியாதை கிடைக்காவிட்டால் கோபப்படுவார்கள்.
- சூழலை ஆக்ரோஷமானதாக மாற்றுவார்கள்.
- எப்போதும் கலகக்காரர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்
- இவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள்.
- பெரும்பாலான நேரத்தில் வாக்குவாதத்திலே இருப்பார்கள்.
- அனைத்து விஷயங்களுக்கும் வாதாடுவார்கள்.
- எப்போதும் அவர்களின் நலனில் அக்கறை செலுத்துபவர்கள்.
- அவர்கள் இருக்குமிடம் கலவரமாக இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US