ரொம்ப பலவீனமாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், ரொம்ப பலவீனமாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மீனம்
- இவர்கள் மிகவும் உணர்திறன் கொண்டவர்கள்.
- இவர்கள் பல விடயங்களில் பலவீனமாக இருப்பார்கள்.
- மற்றவர்கள் மீது அக்கறையுள்ள இயல்புடையவர்கள்.
- பல சமயங்களில் அவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.
- அவர்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
கடகம்
- குடும்பத்தினருடன் ஆழமாக இணைக்கப்பட்டிருப்பார்கள்.
- எல்லா சூழ்நிலையிலும் அன்புக்குரியவர்களை பாதுகாப்பார்கள்.
- மற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- பல சூழ்நிலையில் அவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதால் எளிதில் காயப்படுவார்கள்.
துலாம்
- வாழ்க்கையில் சமநிலையையும் கடைபிடிக்க விரும்புகிறார்கள்.
- பல நேரங்களில் அவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.
- சில சமயங்களில் அவமரியாதையைத் தேடித்தரும்.
- மற்றவர்களின் கருத்துக்களில் அக்கறை கொண்டுள்ளனர்.
- அவர்களின் விருப்பங்களை சில நேரத்தில் விட்டுக்கொடுப்பார்கள்.
மிதுனம்
- சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டவர்கள்.
- பச்சோந்தி போல மாறும் குணத்தால் பலவீனமாவார்கள்.
- தங்கள் கருத்துகளை கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றிக்கொள்வார்கள்.
- பல நேரங்களில் மற்றவர்களுக்கு பலவீனமாக தெரிவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US