காதலிக்கும் போது பின்வாங்கும் குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், காதலிக்கும் போது பின்வாங்கும் குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
கடகம்
- இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள்.
- உறவுகளில் தீவிர ஆர்வம் கட்டுவது கடுமையாக காயப்படுத்தும்.
- உறவிகளில் மோதலை தவிர்க்க உறவிலிருந்து வெளியேறுவர்கள்.
- மகிழ்ச்சியான காதல் உறவு இல்லையெனில் அதிலிருந்து தயங்காமல் விலகுவார்கள்.

துலாம்
- உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்.
- உறவுகளில் அமைதியைக் காக்க அதிக முயற்சி செய்வார்கள்.
- பொருந்தா உறவில் போராடுவதற்குப் பதிலாக பின்வாங்குவார்கள்.
- உறவு மகிழ்ச்சியற்றதாக உணர்ந்தால் விலகிச் செல்ல முடிவெடுப்பார்கள்.

மிதுனம்
- அனைத்து விஷயங்களிலும் ஆர்வமுள்ளவர்கள்.
- வேகமாக நகர்ந்து கொண்டே அறிவுபூர்வமாக சிந்திப்பார்கள்.
- அவர்களால் காதலில் இருந்து விலகி செல்ல முடியும்.
- அவர்கள் எளிதில் சலிப்படையும் குணம் கொண்டவர்கள்.
- உறவை நீண்ட காலம் பராமரிப்பதை கடினமாக நினைப்பார்கள்.
- சுதந்திரத்தை பறிக்கும் உறவை எளிதில் கைவிடுவார்கள்.

மீனம்
- இவர்கள் தீவிர காதல் உணர்வு கொண்டவர்கள்.
- காதலை வேறுவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்.
- வலியை எதிர்கொள்வதற்குப் பதிலாக விலகிச் செல்வார்கள்.
- அவர்களுக்கு எதார்த்தமான உணர்வுகளை சமாளிப்பது கடினம்.
- பிரச்சனைகளை எதிர்கொள்வதை விட அமைதியாக விலகிவிட நினைப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US