தேவதையை போல தூய்மையான ஆன்மாவை கொண்ட 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், தேவதையை போல தூய்மையான ஆன்மாவை கொண்ட 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- இவர்கள் மிகவும் எளிமையானவர்கள்.
- அதேசமயம், விசுவாசமாகவும் பொறுமைசாலியாகவும் இருப்பார்கள்.
- மற்றவர்களை அமைதிப்படுத்தக்கூடிய வலிமை கொண்டவர்கள்.
- வார்த்தைகளை விட செயல்களால் பேசுவார்கள்.
- மற்றவர்கள் மீது உண்மையான அன்பை கொண்டவர்கள்.

கடகம்
- எல்லோரிடமும் மிகவும் அன்பாக இருப்பார்கள்.
- தேவதையின் தூய்மையான ஆன்மாவைக் கொண்டுள்ளனர்.
- அனைவருக்கும் தங்களின் ஆதரவை வழங்குகிறார்கள்.
- மற்றவர்களை வருத்தப்படுத்தும் செயல்களை செய்யமாட்டார்கள்.
- இதயத்தில், அன்பும், அக்கறையும் நிறைந்தவர்கள்.

துலாம்
- இவர்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள்.
- மேலும், தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.
- மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள்.
- வலுவான நீதி உணர்வை கொண்டவர்கள்.
- ஒரு சூழ்நிலையை பல கோணங்களில் பார்ப்பார்கள்.

மீனம்
- மிகவும் உணர்திறனைக் கொண்டவர்கள்.
- மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்.
- உறவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.
- மற்றவர்களின் தேவையை முன்கூட்டியே அறிந்துகொள்வார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US