ரொம்ப ஆபத்தான 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், மிகவும் ஆபத்தான 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள மிகவும் மனஉறுதி கொண்டவர்கள்.
- வலிமையான போட்டியாளர்களையும் கூட தோற்கடிப்பார்கள்.
- மேலும், இவர்கள் மிகவும் ஆணவம் நிறைந்தவர்கள்.
- பிடிக்காத நபர்களுக்கு ஆபத்தான எதிராகத் திரும்புகிறார்கள்.
- அவர்களை பேசி சமாதானப்படுத்த முடியாது.

விருச்சிகம்
- இவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள்.
- மனதில் தீவிரமான வன்மம் நிறைந்திருக்கும்.
- அவர்கள் எதிரியாக கருதுபவர்களை பழிவாங்கமல் விடமாட்டார்கள்.
- நிம்மதியாக வாழ எதிரிகளையும் அப்புறப்படுத்துவார்கள்.

மகரம்
- இவர்கள் மிகவும் சிக்கலான ஆளுமை கொண்டவர்கள்.
- மிகவும் ஆக்ரோஷமான மனதைக் கொண்டுள்ளனர்.
- ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்ய நினைப்பார்கள்.
- சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடத்தையை மாற்றிக்கொள்வார்கள்.
- பிரச்சனைகளை எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.

கும்பம்
- இவர்கள் நன்கு சிந்திக்கும் திறன் கொண்டவர்கள்.
- எல்லாவற்றையும் சரியாக செய்ய விரும்புகிறார்கள்.
- இவர்கள் அதிகாரமிக்க பதவிகளில் காணப்படுகிறார்கள்.
- எந்த வேலையையும் செய்ய கடின உழைப்பார்கள்.
- சுற்றியுள்ளவர்கள் இவர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
- மேலும், எதிரிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US