எப்போதும் யாருக்கும் அடங்காத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Sep 16, 2025 12:37 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், எப்போதும் யாருக்கும் அடங்காத 4 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்

  • இவர்கள் கொஞ்சம் கூட பயமில்லாதவர்கள்.
  • எப்போதும் மற்றவர்களை வழிநடத்த விரும்புபவர்கள்.
  • மற்றவர்கள் தங்களை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்.
  • இவர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமான தன்மை கொண்டவர்கள்.
  • அவர்களின் செயல்களை கட்டுப்படுத்த முயற்சிப்பது கடினம்.

எப்போதும் யாருக்கும் அடங்காத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Will Never Let You Control Them

கும்பம்

  • இவர்கள் வித்யாசமான தன்மை கொண்டவர்கள்.
  • இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள்.
  • எப்போதும் சொந்த பாதையில் செல்ல விரும்புகிறார்கள்.
  • அவர்கள் தங்கள் சுதந்திரத்தை மதிக்கிறார்கள்.
  • அவர்களை கட்டுப்படுத்தும் அனைத்தையும் எதிர்க்கிறார்கள்.
  • அவர்களின் மனஉறுதியை உடைப்பது கடினம்.

எப்போதும் யாருக்கும் அடங்காத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Will Never Let You Control Them

விருச்சிகம்

  • இவர்கள் மிகவும் மர்மமான மனிதர்கள்.
  • வலுவான விருப்பத்திற்கு பெயர் பெற்றவர்கள்.
  • இவர்களை எளிதில் கட்டுப்படுத்த முடியாது.
  • அவர்களின் மனஉறுதியும், வலிமையும் சக்திவாய்ந்தது.

எப்போதும் யாருக்கும் அடங்காத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Will Never Let You Control Them

தனுசு

  • இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள்.
  • மேலும், புது அனுபவங்களை தேடுகொண்டே இருப்பார்கள்.
  • சொந்த பாதையை அமைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
  • அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
  • அவர்களின் முடிவுகளை மாற்ற நினைப்பவர்களை எப்போதும் எதிர்ப்பார்கள்.  

எப்போதும் யாருக்கும் அடங்காத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodiac Signs Who Will Never Let You Control Them

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US