நாளை மறுநாள் இணையும் சனி- சுக்கிரன்.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இந்நிலையில், வரும் மார்ச் 18ஆம் தேதி, குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர்.
அந்தவகையில், இந்த சக்திவாய்ந்த கேந்திர திருஷ்டி யோகத்தால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- தனிப்பட்ட வாழ்க்கை மேம்படும்.
- வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
- அன்னியோன்யம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
- பணியிடத்தில் முழு ஆதரவு கிடைக்கும்.
- பொருளாதார நிலை விடச் சீராகும்.
- புதிய முதலீடுகளைச் செய்ய இது உகந்த நேரம்.
- சிந்தித்துச் செயல்படுவது இரட்டிப்பு லாபத்தைத் தரும்.

துலாம்
- புதிய வாய்ப்புகளைத் தேடித்தரும்.
- திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீரும்.
- உறவுகள் பலப்படும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
- பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- நீண்ட காலத் திட்டங்கள் பலன் கொடுக்கும்.
- பண வரவு அதிகரிக்கும்.

தனுசு
- தன்னம்பிக்கை தரும்.
- குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
- வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
- தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும்.
- பணியில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
- மற்றவர்களுடன் பழகும் விதம் வெற்றியைத் தேடித்தரும்.

மீனம்
- குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு அமையும்.
- உறவுகளுக்கு இடையே இருந்த இடைவெளி குறையும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
- பொருளாதார ரீதியாகப் பல வாய்ப்பு தேடி வரும்.
- சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது செல்வந்தராக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US