மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழும் 3 ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
விருச்சிகம்
- இவர்கள் ஆழமான உணர்ச்சியை கொண்டவர்கள்.
- அனைத்து விடயங்களிலும் தீவிரமாக இருப்பார்கள்.
- வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள்.
- அவர்களின் உணர்வுகள் உள்ளே ஒளிந்திருக்கும்.
- அவர்கள் வாழ்க்கையில் துரோகத்தை அனுபவிப்பார்கள்.
- சந்திக்கும் நம்பிக்கை துரோகத்தினால் வாழ்க்கை கடினமாகிறது.

மகரம்
- இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள்.
- மெதுவாக மற்றும் உறுதியாக முன்னேறுகிறார்கள்.
- வாழ்க்கை குடும்ப அழுத்தங்கள் நிறைந்ததாக இருக்கும்.
- உணர்ச்சிரீதியாக தனிப்படுத்தபடுவார்கள்.
- ஆனால் நிச்சயம் வாழ்க்கையில் உச்சத்தை அடைவார்கள்.

மீனம்
- இவர்கள மென்மையான இதயம் கொண்டவர்கள்.
- அவர்களின் கனவுகள் வேதனையை அளிக்கும்.
- பண விடயங்களில் முடிவெடுப்பதில் குழப்பம் உண்டாகும்.
- இரக்கத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- மற்றவர்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதில் சிரமப்படுகிறார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US