உருவான சந்திர கிரகணம்.., அதிர்ஷ்ட ஒளியை அனுபவிக்கபோகும் 5 ராசிகள்
By Yashini
வேத சாஸ்திரங்களின் படி, சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபத்தின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
அதனால்தான் கிரகணங்களின் போது எவ்விதமான சுப காரியங்களும் நடைபெறுவதில்லை.
அந்தவகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி அன்று, இரவு 7.34 மணிக்கு முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது.
இதனால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் வரப்போகிறது.
ரிஷபம்
- நிதி ஆதாயத்தை தரும்.
- வியாபாரத்தில் இழந்த பணத்தை திரும்ப பெற முடியும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- புதிய வேலை அல்லது தொழில் வாய்ப்புகளும் கைகூடும்.
- முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
- சாதகமான பலனைத் தரும்.
- சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவார்கள்.
- தொழிலில் உயர் பதவிகளை அடையலாம்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- வணிகர்களின் தொழில் வளர்ச்சி அடையும்.
- புகழும் செல்வமும் பெருகும்.
விருச்சிகம்
- சாதகமான தொழில் அமையும்.
- எதிர்காலத்திற்கான திட்டங்கள் நிறைவேறும்.
- எதிர்பார்ப்புகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள்.
- மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்டத்தால் எடுக்கும் வேலை வெற்றியடையும்.
- வீடு, கார் வாங்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு
- பொருளாதார ரீதியாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
- மாமியார் மூலம் செல்வம் கிடைக்கும்.
- தொழில் முனைவோர் செயல்பாடுகளை விரிவுபடுத்த முதலீட்டைப் பெறுவார்கள்.
- புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வியாபாரத்தை மேம்படுத்துவார்கள்.
கும்பம்
- தொழிலில் நிலைத்தன்மையையும் லாபத்தையும் காண்பார்கள்.
- வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.
- புதிய திட்டம் வெற்றியடையும்.
- வருமானம் பெருகும்.
- சேமிப்புகள் அதிகரித்து, பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து எளிதில் விடுபடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |