51 சக்தி பீடங்கள் அமைய பெற்று இருக்கும் ஊரும் பெயரும்

By Sakthi Raj May 29, 2025 05:37 AM GMT
Report

 நாம் வாழ்நாளில் கட்டாயம் ஒரு முறையாவது நம்மால் முடிந்த சக்தி பீடங்களை சென்று தரிசனம் செய்து வரவேண்டும். அவ்வாறு  செய்து வர நம் வாழ்க்கையில் நடக்கும் அதிசியங்களையும் மாற்றங்களையும் காணலாம். அப்படியாக, சக்தி பீடங்கள் மொத்தம் 51 இருக்கிறது. அவை அமைந்த ஊரும் அவற்றின் பெயரும் பற்றி பார்ப்போம்.

51 சக்தி பீடங்கள் அமைய பெற்று இருக்கும் ஊரும் பெயரும் | 51 Sakthi Peedangal In India

தமிழ்நாட்டில் 9 சக்தி பீடங்கள்:

1.காஞ்சி காமாஷி

2.மதுரை மீனாஷி

3.திருவாரூர் கமலாம்பிகா

4. கூத்தனூர் சரஸ்வதி

5. திருக்கடவூர் அபிராமி

6. கன்யாகுமாரி

7. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

8. சங்கரன் கோவில் கோமதி அம்மன்

9. குற்றாலம் பராசக்தி.

கேரளத்தில்3 சக்தி பீடங்கள் :

1.சோட்டாணிக்கரை பகவதி,

2. ஒலவக்கோடு ஹேமாம்பிகா.

3.கராங்கனூர் பகவதி.

கர்நாடகத்தில் 2 சக்தி பீடங்கள்:

1. மைசூர் சாமுண்டி,

2. கொல்லூர் மூகாம்பிகா.

ஆந்திரத்தில் 2 பீடங்கள் :

1. ஸ்ரீ சைலம் ப்ரமராம்பிகா,

2. காளஹஸ்தி ஞானப் பூங்கோதை

ஒரிசாவில் 2 சக்தி பீடங்கள் :

1. ஜாஜ்பூர் ஸ்தம்பேஸ்வரி,

2. புவனேஸ்வர் கீர்த்திமதி

மஹாராஷ்டிரத்தில் 5 சக்தி பீடங்கள்:

1. கோலாப்பூர் மஹாலக்ஷ்மி,

2.மஹுர் ரேணுகாதேவி,

3.துளஜாபூர் பவானி,

4.பஞ்சவடி ப்ரமரீதேவி,

5. சப்தஸ்ருங்கா ஜகதாம்பா

குஜராத்தில் 5 சக்தி பீடங்கள்:

1. அரசூர்/அபூ அம்பாஜி,

2. துவாரகா பத்ரகாளி,

3.கனவால் பாலா,

4.பாவகட் காளி,

5.சோமநாத் சந்திரபாகா

மத்ய பிரதேசத்தில் 1 சக்தி பீடங்கள்:

1. உஜ்ஜைனி மங்கள சண்டிகை

அஸ்ஸாமில் 1 சக்தி பீடங்கள்:

1. காமாக்யா திரிபுர பைரவி

பீகாரில் 3 சக்தி பீடங்கள்:

1.தேவகர் துர்கா,

2.பாடான் வஜ்ரேஸ்வரி,

3.ஸஹர்ஷா உக்ரகதாரா

மேற்கு வங்கத்தில் 2 சக்தி பீடங்கள்:

1.கல்கத்தா காளி,

2.மூர்ஷிதாபாத் காளிகாம்பா

3.நேபாளத்தில் 2 சக்தி பீடங்கள்:

4.காத்மாண்டு குஹ்யேஸ்வரி,

5.ஜனகபூரி உமா

உத்திரப் பிரதேசத்தில் 9 சக்தி பீடங்கள் :

1.காசி விசாலாக்ஷி

2.ப்ரயாகை லலிதா

3.மீர்ஜாபூர் (விந்த்யாசலம்) 

4.பிருந்தாவனம் காத்யாயனி

5.மதுரா மாதவி

6.அயோத்யை அன்னபூரணா

7.ஹரித்வார் கங்கை

8.கேதார்நாத் மார்க்கதாயினி

9. விந்த்யாவாசினி/கெளசிகி

பத்ரிநாத் ஊர்வசி பஞ்சாப் - ஹரியானாவில் 2 சக்தி பீடங்கள்:

1.குருஷேத்திரம் விமலா

2.காங்ரா வஜ்ரேஸ்வரி

ராஜஸ்தானத்தில் 2 சக்தி பீடங்கள்:

1.புஷ்கரா காயத்ரி,

2.அம்பர் விச்வகாமா

காஷ்மீரில் 3 சக்தி பீடங்கள்:

1.சார்தி சாரதா,

2.துலாமுலா க்ஷீரபவானி,

3.வைஷ்ணவி வைஷ்ணவிதேவி  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US