வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 7 பாரம்பரிய வழிமுறைகள்
ஆன்மீகம் என்பது ஒரு பெரிய கடல் இதில் நாம் நிறைய விஷயங்களை தேடி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அப்படியாக, வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான எட்டு பாரம்பரிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
1. வீடுகளில் பெண்கள் கோலமிடும் பொழுது தெற்கு பார்த்த நின்றவாறு கோலம் போடக்கூடாது.
2. அதேபோல் திருமணம் ஆன பெண்கள் கால்களில் ஒரு விரல் மட்டும் மெட்டி அணிய வேண்டும். ஒரு சிலர் 3 விரல்களில் மெட்டி அணிந்து இருப்பார்கள். அவ்வாறு அணிவதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள் காரணம் அதிக அளவில் மெட்டி அணிகின்ற பொழுது கணவனின் ஆரோக்கியத்திலும் தொழில் வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டு செய்யும்.
3. கர்ப்பிணி பெண்கள் ஒரு பொழுதும் உக்கிரமான தெய்வங்கள் வழிபாடு செய்வது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
4. பெண்கள் முடிந்தவரை தவறாமல் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இவை லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்வதோடு பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்கும்

5. முக்கியமாக வீடுகளில் அம்மாவாசை தவசம் போன்ற நாட்களில் ஒருபொழுதும் கோலம் போடக்கூடாது.
6. கோவில்களில் கொடுக்கப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.
7. அதேபோல் பெண்கள் கோவிலுக்குள் செல்லும் பொழுது அல்லது வீடுகளிலும் முடிந்து வரை முந்தானையை தொங்க விட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |