ஆதிகால பரிகாரத்தின் அற்புத நன்மைகள்
By Yashini
பரிகாரம் என்பது இந்து சமயத்தில் பக்தர்களின் பிரட்சனைகளை தீர்க்க செய்யப்படும் செயலாகும்.
இவை நம்பிக்கை அடிப்படையிலேயே நிகழ்த்தப்படுகின்றன.
குழந்தையின்மை, திருமணத்தடை, மாங்கல்ய தோசம் மற்றும் ராகு கேது தோசங்கள் போன்றவற்றுக்காக பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், ஆதிகால பரிகாரத்தின் அற்புத நன்மைகள் குறித்து சுபம் மாரிமுத்து பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |