மிகவும் சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை அன்று நாம் செய்ய வேண்டியவை
நாம் ஆடி அமாவாசை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அப்படியாக அந்த நாளில் நாம் செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஆடி அமாவசை அன்று நாம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தர்ப்பணம் செய்வோம். நமக்கு ஒரு நாள் என்பது இறந்தவர்களுக்கு ஒரு வருடம்.
ஆக அந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நம் வாழ்க்கை சீராகும். மேலும் இந்த வருடம் ஆடி அமாவசை ஞாயிற்று கிழமை வருகிறது.அந்த நாள் பூசம் நட்சத்திரத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
அந்த பூசம் நட்சத்திரத்தில் சனீஸ்வர பகவான் இருப்பதால் கர்ம வினைகளை கழிப்பதற்கு உகந்த நாள் ஆகும்.
அடுத்தபடியாக அன்றைய நாளில் முதலில் காகத்திற்கு உணவளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
இன்னும் ஆடி அமாவசை அன்று நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பாலாறு ஸ்வாமிகள் விளக்கமாக பேசுகிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |