ஆடி ஸ்பெஷல்: பக்தி பரவசத்தில் மூழ்க செய்யும் அங்காள அம்மன் சக்தி வாய்ந்த பாடல்
அம்மன்களில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அங்காள அம்மன் இருக்கின்றாள். அவளிடம் ஏதேனும் வரம் கேட்டால் அதை உடனே நிறைவேற்றி கொடுப்பாள். மேலும், அங்காள அம்மனின் பாடல்களை கேட்கும் பொழுது ஒரு வித நேர்மறை ஆற்றலும் எதையும் சாதிக்கும் திறனும் வெளிப்படும்.
பொதுவாகவே அம்மன் பாடல்கள் எப்பொழுதும் நமக்கு ஒரு வித சக்தியும் நம்பிக்கையும் கொடுக்கும். சோகமான நேரத்தில் நாம் அம்மன் பாடல்களை கேட்டால் நம் மனதிற்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் பிறக்கும். அந்த வகையில் ஐபிசி பக்தியில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அங்காள அம்மன் பாடல்கள் வெளியாகியுள்ளது.
மனதை கவரும் மிகவும் சக்தி வாய்ந்த அங்காள அம்மன் பாடலை வீடுகளில் ஒலிக்க செய்து இந்த ஆடி மாதத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







