அட்சய திருதியை 2024; அபூர்வ யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் அந்த 3 ராசியினர்

Astrology Hinduism Money Gold
By Kirthiga Apr 27, 2024 03:31 AM GMT
Kirthiga

Kirthiga

Report

இந்து மதத்தில் அக்ஷய திருதியை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவியை வழிபடும் சிறப்பு மரபு உள்ளது.

இந்த முறை அட்சய திருதியை அன்று ஒன்றல்ல இரண்டல்ல ஒரே நேரத்தில் 6 சுப யோகங்கள் உருவாகின்றன.

அட்சய திருதியை 2024; அபூர்வ யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் அந்த 3 ராசியினர் | Akshay Tritiya 2024 3 Zodiacs Will Bring Money

இந்த யோகங்கள் உருவாகி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது.

 அட்சய திருதியை அன்று எந்தெந்த யோகங்கள் உருவாகின்றன என்பதையும், இந்த யோகங்களின் பலனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கவிருக்கின்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அபூர்வ யோகம் 

அட்சய திருதியை நாளில், மேஷ ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவு ஏற்படும். அதாவது இரண்டு கிரகங்களும் ஒன்றாக மேஷ ராசியில் பிரவேசிக்கப் போவதால் சுக்ராதித்ய யோகம் உருவாகிறது.

இது தவிர மீனத்தில் செவ்வாய் மற்றும் புதன் இணைவதால் தன யோகம் உருவாகி வருகிறது. அதே சமயம் சனி தனது சொந்த ராசியில் அதாவது கும்ப ராசியில் இருக்கப் போவதால் இந்த நாளில் ஷஷ யோகம் உருவாகும்.

அட்சய திருதியை 2024; அபூர்வ யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் அந்த 3 ராசியினர் | Akshay Tritiya 2024 3 Zodiacs Will Bring Money

மேலும் மீனத்தில் செவ்வாய் இருப்பது மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கும். இது தவிர சந்திரனும் வியாழனும் இணைந்து புதாதித்ய யோகம் உருவாகும் போது ரிஷப ராசியில் மிகப்பெரிய யோகம் உருவாகப் போகிறது.

அந்த 3 ராசியினர்

அட்சய திருதியை அன்று இந்த யோகங்கள் அமைவதால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். 

அதாவது மேஷம், ரிஷபம் மற்றும் மீன ராசிக்காரர்கள் நல்ல பலனை பெறப்போகின்றார்கள்.

அதே நேரத்தில், ரிஷப ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் முடிவடையும். மேலும், வர்த்தகமும் அதிகரிக்கும்.

அட்சய திருதியையின் சுப சேர்க்கைகளால், மீனம் ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

அட்சய திருதியை 2024; அபூர்வ யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் அந்த 3 ராசியினர் | Akshay Tritiya 2024 3 Zodiacs Will Bring Money

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US