இன்றைய ராசி பலன்(05-04-2025)
மேஷம்:
சிலருக்கு மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். எதையும் எதிர்த்து போராடும் தைரியம் பிறக்கும். குடும்பங்கள் இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் சமரசமாக முடியும்.
ரிஷபம்:
தொலை தூர பயணம் மேற்கொள்வீர்கள். நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். கோயில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் நாள்.
மிதுனம்:
மனதில் இருந்த பாரம் விலகும். திடீர் முடிவுகள் எடுக்கும் நாள். வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட உடல் நிலையில் நால் மாற்றம் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவீர்கள்.
கடகம்:
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம். கவனம் அவசியம். பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்வீர்கள். மாணவர்கள் கவனசிதறலால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
சிம்மம்:
முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
கன்னி:
நீண்ட நாள் உங்கள் கைகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செய்யும் தொழில் உள்ள சிக்கல்கள் விலகும். நன்மையான நாள்.
துலாம்:
மனதில் சில கவலைகள் தோன்றும். மாணவர்கள் மேற்படிப்பு பற்றி எடுக்கும் முயற்சிகள் நல்ல முடிவை பெரும். குடும்பத்தில் சில மன கசப்புகள் உண்டாகலாம். அமைதி காக்கவேண்டிய நாள்.
விருச்சிகம்:
கடன் கொடுத்தவர்கள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள்.
தனுசு:
பிள்ளைகள் இடையே சில காருத்துவேறுபாடுகள் உண்டாகலாம். குடும்பத்தில் சில மன கசப்புகள் உண்டாகலாம். பண விஷயங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும்.
மகரம்:
செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும்.
கும்பம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாள் பிரச்னை தீரும்.
மீனம்:
உங்கள் மனதில் தேவை அற்ற சிந்தனைகள் தோன்றும். எதற்கும் துணிந்து செயல்பட தயாராகுவீர்கள். தாய் வழி உறவால் சில சங்கடம் உருவாகும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |