(16/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 16, 2024 03:44 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம் மேஷம்

மேஷம்

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.நீண்டநாள் எடுத்த முயற்சி நிறைவேறும்.பிறரது பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.வேலைப்பளு அதிகமாகும்.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

நீண்ட நாள் முயற்ச்சி ஒன்று நிறைவேறும்,சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.அலுவலகத்தில் செல்வாக்கு உயரும் .உங்கள் விருப்பம் நிறைவேறும் .

மிதுனம்

மறைமுகமாக உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.எடுக்கும் முயற்ச்கிகள் வெற்றிகரமாக அமையும்.தடைப்பட்டிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும்.

கடகம்

உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும்.முக்கியமான விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாமல் போகலாம்,நீண்ட நாள் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்

புதிய முயற்சிகள் எதுவும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.வழக்கமான செய்லகளில் ஆதாயம் உண்டாகும்.திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்,தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.அலைச்சல் அதிகமானாலும் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.

கன்னி

நினைத்ததை நிறைவேற்றி கொள்ளும் நாள்.பொருளாதார நிலை உயரும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.வியாபாரத்தில் தடைகள் விலகும்.எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.முயற்ச்சிகள் வெற்றியாகும்.

துலாம்

மற்றவர்களை அனுசரித்து சென்று ஆதாயம் அடைவீர்கள்.தொழிலில் லாபம் உண்டாகும்.செயல்களில் இருந்த தடைகள் விலகும்.எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.நெருக்கடிகள் விலகும்.உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் துணை நிற்பார்கள்.

விருச்சிகம்

இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும்.உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை உண்டாக்கும்.

தனுசு

மனதில் குழப்பம் உண்டாகலாம்.உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகலாம்.அலைச்சல் அதிகரிக்கும்,செலவுகள் செய்தும் உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகலாம்.

மகரம்

இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்,வாழ்க்கைத்துணை உதவியுடன் ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.உங்களை விமர்சனம் செய்தவர்கள் இன்று பாராட்டுவார்கள்.

கும்பம்

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்,வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.நீங்கள் ஈடுபட்ட செயல்களில் சாதகமான நல்லை உண்டாகும்.வருமானம் உயரும்.

மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உறவினர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்,எதிர்பார்ப்பு நிறைவேறும்.பொருளாதார நெருக்கடி தீரும்.சொத்துக்கள் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US