இன்றைய ராசி பலன் (06.06.2024)
மேஷம்
மேஷ ராசி நேயர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும்.முன்னோர்கள் வழிபாடு நன்மைகளை தரும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் இன்று நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் அகலும்.செயல்களில் தெளிவு உண்டாகும்.இருப்பினும் இன்று எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை.இன்று உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் இன்று தேவை இல்லாத செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏர்படும்.நண்பர்கள் உதவு கிடைக்கும்.இழுபறியாக இருந்த காரியம் இன்று நிறைவேறும்.
கடகம்
கடக ராசி நேயர்கள் இன்று செயல்களில் லாபம் காண்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.இருப்பினும் கவனமாக செயல்படவேண்டிய நாள்.வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்கள் இன்று எதிர்பார்ப்புகள் தள்ளி போகலாம்.வேலை செய்யும் இடத்தில நெருக்கடிகள் உருவாகலாம்.வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்.வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்கள் இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகி எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் உள்ள குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும்.எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்
துலாம் ராசி நேயர்கள் முன்னோரை வழிபட்டு முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.நீண்ட நாள் நெருக்கடி விலகும்.தேவை இல்லாத பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.ஆதலால் அமைதி அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்கள் இன்று உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.
தனுசு
தனுசு ராசி நேயர்கள் இன்று எடுக்கும் முயற்சிகளில் சிக்கலைகள் உருவாகலாம்.போட்டியாளர்கள் தொல்லை அதிகரிக்கும்.வேலை செய்யும் இடத்தில பாராட்டுகளை பெறுவீர்கள்.நினைத்ததை செயல்படுத்தி முடிக்க கூடிய நாள்.
மகரம்
மகர ராசி நேயர்கள் இன்று ஏற்படும் சூழ்நிலைகள் ஏற்ப சாதுரியமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.இருப்பினும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.மற்றவர்கள் செய்ய முடியாத வேலையை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசி நேயர்கல் இன்று உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் உங்களுக்கு நல்ல பெயர் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.வருவாய் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்கள் இன்று செய்து வரம் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள்.எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றிகரமாக அமையும்.அலுவலகத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் உருவாகலாம்.முன்னூர்கள் வழிபடு மன தெளிவை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |