இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(12.06.2024)

Report

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு நீண்ட நாள் இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.நினைப்பதை சாதித்து முடிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.திட்டமிட்டு ஒரு செயலை முடித்து சாதிப்பீர்கள். எதிரிகள் தொல்லை விலகும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று எதையும் துணிச்சலுடன் செயல் பட்டு முடிப்பீர்கள்.சிலர் உதவியால் உங்கள் வேலை நிறைவேறும்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வரும்.

கடகம்

கடக ராசி நேயர்கள்இன்று எடுக்கும் முயற்சி லாபமாகும். தடைபட்டிருந்த வருவாய் வரும். எதிர்பார்ப்பு விஷயங்கள் நிறைவேறும். பணவரவில் இருந்த தடை விலகும். செயலில் லாபம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்கள் இன்று செயல்களில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நன்மை தரும்.எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.

கன்னி

கன்னி ராசி நேயர்கள் இன்று செய்யும் செயல்களில் தடைகளும் தாமதமும் உண்டாகலாம் .திடீர் செலவுகள் தோன்றும். வரவு செலவில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும்.

துலாம்

துலாம் ராசி நேயர்கள் இன்று முழு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருந்த எண்ணம் நிறைவேறும்.பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்கள் இன்று பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.வருவாயில் இருந்த தடை விலகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்கள் இன்று சற்று விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பாராத சங்கடம் தோன்றும். பணவரவில் இருந்த தடை உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும்.பணவரவில் தடை ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம்

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில் போட்டியாளர்களால் உண்டான சங்கடம் நீங்கும்.தொழிலில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர் விலகிச்செல்வர்.

மீனம்

மறைமுகத் தொல்லை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபமாக அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US