இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (11/05/2024)

Report

மேஷம்

உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செயல்கள் லாபமாகும்.பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். துணிச்சலுடன் செயல்படுவீர் என்றாலும் அவசர முடிவு வேண்டும். உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் வாடிக்கையாளர் விருப்பம்அறிந்து செயல்படுவீர்.

ரிஷபம்

எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் நாள் குடும்பத்தில் உண்டான பிரச்னை விலகும். முயற்சி பலிக்கும்.சங்கடம் தீரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.குழப்பத்தை விட்டு செயல்பட வேண்டிய நாள். பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்.

மிதுனம்

நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.செயல் வெற்றியாகும் நாள். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.

கடகம்

தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும். நன்மைகளை சந்திக்கும் நாள். எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும். விருப்பம் நிறைவேறும்.சோதனைகளை சந்தித்து சாதனை புரியும்நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

தடைபட்ட வருவாய் வரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.அலைச்சல் அதிகரித்து செயல் இழுபறியாகும். தொழிலில் நெருக்கடி விலகும். பணவரவு திருப்திதரும்.திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

தினம் இதை செய்தால் வீட்டில் திருஷ்டி இருக்காது

தினம் இதை செய்தால் வீட்டில் திருஷ்டி இருக்காது


கன்னி

வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். செல்வாக்கு உயரும் நாள். பணிபுரியம் இடத்தில் பாராட்டு கூடும். திறமைக்கு மதிப்புண்டாகும்.முன்னேற்றம் காணும் நாள். அந்நியர்கள் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

துலாம்

தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.சுவாதி: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். நெருக்கடி விலகி நன்மை அடையும் நாள். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர்கள்.

விருச்சிகம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும்.

தனுசு

நெருக்கடி நீங்கும் நாள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும், துணிச்சலுடன் செயல்படுவீர்.நிதானித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட முயற்சி நிறைவேறும். நண்பர்கள் ஆதரவு தருவர்.சங்கடம் தீரும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னையை பேசித்தீர்ப்பீர்.சாதகமான நாள். ஆரோக்கியம் சீராகும். விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில சங்கடம் இருக்கும். அதன்பின் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

அவசர முடிவுகளால் நெருக்கடியை சந்திப்பீர். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு சாமர்த்தியமாக செயல்பட்டு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும். அமைதி காக்க வேண்டிய நாள். கவனமுடன் மேற்கொள்ளும் வேலைகளில் சாதகம் உண்டாகும்.

மீனம்

பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடங்களை சந்திக்கும் நாள்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். ஒரு சிலர் ஆலயங்களுக்கு சென்று வருவீர். உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சில சங்கடம் தோன்றும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US