இன்றைய ராசி பலன்(20.05.2024)

Report

மேஷம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள்.. எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். அலுவலகத்தில் கூடுதல் பணி உண்டாகும்.

ரிஷபம்

உங்கள் முயற்சி லாபமாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம் தரும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும்.உங்கள் புத்தி சாதுர்யம் வெளிப்படும். முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

கடகம்

திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும்.

சிம்மம்

தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலையில் மாற்றம் உண்டாகும்.

கன்னி

மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர்கள். எதிர்ப்பார்த்த வருமானம் வரும்.

துலாம்

கையிருப்பு கரையும். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள்.கடவுள் அருளால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். 

உடல்நலம் சரி இல்லாமல் வருந்துகிறீர்களா? இவரை தரிசித்து வாருங்கள்

உடல்நலம் சரி இல்லாமல் வருந்துகிறீர்களா? இவரை தரிசித்து வாருங்கள்


விருச்சிகம்

வருமானத்தில் சில தடைகள் உண்டாகும். நட்பு வட்டத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். 

தனுசு

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். உங்கள் முயற்சி இழுபறியாகும். அலுவலகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.

மகரம்

உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மேலதிகாரியின் ஆதரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நன்மையாகும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும்.

கும்பம்

வார்த்தையிலும் செயல்களிலும் நிதானம் தேவை. பிறரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

சகபணியாளரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். ஆசைக்கு இடம் கொடுப்பதால் நெருக்கடி கூடும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US